×

கோவில்பட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளர் அலுவலகம், வீட்டில் அதிகாலை வரை நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. அந்தோணி என்பவரின் வீடு, அலுவலகம், ஆலையில் 3 நாளாக சோதனை நடைபெற்றது

The post கோவில்பட்டியில் 3 நாட்களாக நடைபெற்ற சோதனை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Income Tax Department ,Karuvadu Powder Company ,Anthony ,Koilpatti ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு