×

44 பேரின் எம்பிபிஎஸ் சேர்க்கை ஆணை ரத்து

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி சான்றிதழ் கொடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 44 பேரின் சேர்க்கை ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் உள்ள 73 இடங்களில் 44 பேர் போலி சான்றிதழ் கொடுத்து மருத்துவ படிப்பில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The post 44 பேரின் எம்பிபிஎஸ் சேர்க்கை ஆணை ரத்து appeared first on Dinakaran.

Tags : MBBS ,Puducherry ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் வழக்கமான கொண்டாட்டம் கிடையாது!