×

சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா..? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருவதக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Minister ,Ma. Subramanian ,Subramanian ,Department of Health ,Dinakaran ,
× RELATED 2026ம் சட்டமன்ற தேர்தலுக்காக இரவு, பகலாக...