×

நெல்லை நீட் பயிற்சி மையம் மீது வழக்கு

நெல்லை : நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் நெல்லை ஆட்சியர், காவல் ஆணையர் பதில் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை நீட் பயிற்சி மையம் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nellie NEET Coaching Centre ,Nellai ,State Human Rights Commission ,NEET ,Nellie ,Nellie NEET Training Center ,Dinakaran ,
× RELATED நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி..!!