×
Saravana Stores

கற்றாழை பானம்

தேவையானவை

கற்றாழை ஜெல் – 2 தேக்கரண்டி
ஆரஞ்சு பழச்சாறு – 1 கப்
தேன் – 1 தேக்கரண்டி.

செய்முறை:

வீட்டிலேயே கிடைக்கும் கற்றாழையில் இருந்து அதன் ஜெல்லை பிரித்து எடுத்துக் கொள்ளவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் ஆரஞ்சு பழச்சாற்றை பிளெண்டரில் சேர்த்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று நன்றாக சேரும் வரை அடித்துக் கொள்ளவும். அதனுடன் சுவைக்காக 1 தேக்கரண்டி தேன் கலந்து அருந்தலாம். இந்த பயோட்டின் பணம் ஊட்டச்சத்துக்களை அதிக அளவில் உறிஞ்சவும், தலைமுடியின் வளர்ச்சி மற்றும் முடியின் அடர்த்தியை அதிகரிக்கவும் உதவும்.

The post கற்றாழை பானம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED சருமத்தை ஜொலிக்க வைக்கும் வெந்தய ஃபேஸ் பேக்!