×

சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

தென்காசி: சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ளார். +2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கோபிநாத்தை போலீஸ் போக்சோ சட்டத்தில் கைது செய்தது. பாதிக்கப்பட்ட மாணவி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்ததை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Tags : SANKARANKO ,TENKASI ,GOBINATH ,Gobinam ,Sankaranco ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம்...