×

செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறு : கத்தரிக்கோலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

திருவான்மியூர் : மணிப்பூர் தொழிலாளிகளிடையே ஏற்பட்ட மோதலில் கத்தரிக்கோலால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். கத்தரிக்கோலால் குத்தியதில் கை சூலியான் (32) என்பவர் உயிரிழந்தார். சூலியானுடன் தங்கி இருந்த பவ்மினி லியன்(28) என்பவரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததாக திருவான்மியூர் போலீசார் தகவல் அளித்தனர்.

The post செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட தகராறு : கத்தரிக்கோலால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvanmiyur ,Manipur ,Guy Chulian ,Bhavmini Lien ,Sulian ,
× RELATED ஆதாரத் தலங்களுள் மணிப்பூரகத் தலமான திருவண்ணாமலை.