×

ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்கப்பட்டதாக புகார்


ஈரோடு: ஈரோட்டில் பிறந்து 50 நாட்களான பெண் குழந்தை விற்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புரோக்கர்கள் பானு, ராதாமணி, ரேவதி, செல்வி உள்பட 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நித்யா என்பவருக்கு பிறந்த குழந்தையை, நாகர்கோவிலைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.4 லட்சத்திற்கு விற்றதாக புகார் அளித்தனர். வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post ஈரோட்டில் பச்சிளம் குழந்தை விற்கப்பட்டதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Pachilam ,Erode ,Banu ,Radamani ,Revathi ,Selvi ,Nitya ,Nagarkov ,Dinakaran ,
× RELATED சொத்துவரி குறைவாக விதித்த...