×

உதகை மலை ரயில் இன்று ரத்து

ஊட்டி: மழை காரணமாக உதகை மலை ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக மலை ரயில் பாதையின் பல இடங்களில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஒருநாள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளனர்

The post உதகை மலை ரயில் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Jumping Mountain Train ,KAPAI MOUNTAIN TRAIN ,Salem Railway ,Dinakaran ,
× RELATED சேலம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் வருடாந்திர ஆய்வு