×

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பேருந்து விபத்தில் 30 பேர் படுகாயம்!!

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா நெடுஞ்சாலையில் திரும்பிய பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கோதாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பேருந்து விபத்தில் 30 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Tags : Telangana state ,Hyderabad ,Hyderabad, Telangana ,Godada Highway ,Suryapet district ,Godada Government Hospital ,Dinakaran ,
× RELATED சொத்து சண்டையால் விபரீதம்:...