சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்; புகைமூட்டமாக காட்சியளிக்கும் சாலைகள்;

சென்னை: சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.அதிகபட்சமாக ஆலந்தூரில் காற்று தரக் குறியீடு 248 ஆக பதிவு ஆகியுள்ளது. இன்று அதிகாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காற்று தரக் குறியீடு சுவாசிக்க ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. கும்மிடிப்பூண்டி, அரும்பாக்கம் ஆகிய இடங்களிலும் காற்று தரக் குறியீடு 200க்கு மேல் பதிவாகியுள்ளது.

The post சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்; புகைமூட்டமாக காட்சியளிக்கும் சாலைகள்; appeared first on Dinakaran.

Related Stories: