வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக இளைஞர்களை வேலைக்கு அனுப்பிய 12 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மற்றும் திருச்சி சரகங்களில் சட்டவிரோத ஆட்சேர்ப்பு முகவர்கள் 12 பேரை போலீசார் கைதுசெய்தனர். வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களை சுற்றுலா விசாவில் கம்போடியா, லாவோஸ் நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர்.