×
Saravana Stores

வண்டலூர் – பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல்..!!

சென்னை: வண்டலூர் முதல் பெருங்களத்தூர் வரை 2 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post வண்டலூர் – பெருங்களத்தூர் வரை போக்குவரத்து நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Bangalore ,Chennai ,Bengalathur ,
× RELATED தீபாவளிக்கு கார் மற்றும் இதர வாகனங்களில் செல்பவர்கள் கவனத்திற்கு..!