×
Saravana Stores

டாணா புயலால் ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை

புவனேஸ்வர்: டாணா புயல் காரணமாக ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என அம்மாநில முதல்வர் மோகன் சரண் அறிவித்துள்ளார். அனைவரின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமானது என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

The post டாணா புயலால் ஒடிசாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Odisha ,Dana ,Bhubaneswar ,Storm Dana ,Chief Minister ,Mohan Saran ,Dinakaran ,
× RELATED உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சரக்கு ரயில் தடம் புரண்டது..!!