அமீரக தி.மு.க சார்பில் புஜைராவில் தமிழக இளைஞர்கள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி

துபாய்  : அமீரகத் தி.மு.க-வின் சார்பாக  கலைஞரின் 96-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டிகள்  நடைபெற்றது.  இவ்விழாவில் பங்கேற்க‌ துபாயிலிருந்து அமீரக திமுகவின் செயலாளர் பாவை அனிபா ஒருங்கிணைப்பாளர்  அன்பழகன் இளைஞரணி செயலாளர் பாலா அமீரக திமுகவின் துணைத் தலைவர்  இர்சாத் இணை பொருளாளர்  செந்தில் கே. அனீஸ் காதர் மணிமொழியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கினைத்த  புஜைரா சுப்பிரமணியன் அவர்களுக்குஅமீரகத் திமுக வின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிக்கு அமீரகத் திமுகவின் சார்பாக சுழல் கோப்பையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

Related Stories: