×
Saravana Stores

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Meteorological Department ,Villupuram ,Cuddalore ,Dharmapuri ,Salem ,Perambalur ,Namakkal ,Pudukottai ,Sivagangai ,Nilgiris ,Mayiladuthurai ,Kanchipuram ,Chengalpattu ,Thiruvannamalai ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை பெய்ய...