×
Saravana Stores

டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி,டி, பிரிவு ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED தீபாவளி பண்டிகை.. தமிழ்நாட்டில் 14,086...