×
Saravana Stores

சொல்லிட்டாங்க…

* தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் இருந்து பாஜ நீக்கப்பட்டால் ஒன்றியத்தில் பாஜ ஆட்சி கவிழும். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ்

* மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பங்கு கொண்டு இருப்பதை அதிர்ஷ்டமாக கருதுகிறோம். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : BAJA ,MAHARASHTRA ,National Democratic Coalition ,Samajwadi ,Akilesh Yadav ,AP ,Chandrababu Naidu ,
× RELATED மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்: பாஜ...