×
Saravana Stores

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

டெல்லி: கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தியை எதிர்த்து போட்டியிடுகிறார். சிபிஐ சார்பில் சத்யன் மொகேரி என்பவரும் வயநாட்டில் போட்டியிடுகிறார்

The post வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி appeared first on Dinakaran.

Tags : Navya Haridas ,BJP ,Wayanad ,Delhi ,Kerala ,Congress ,Priyanka Gandhi ,Satyan Mogheri ,CPI ,Dinakaran ,
× RELATED வயநாடு தொகுதியில் பிரியங்கா...