பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், வலிவுடனும், எடுத்த செயலில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன்.

The post பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்குமுதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: