×

அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை!!

டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணாவை நியமிக்க சந்திரசூட் பரிந்துரை அளித்துள்ளார். தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நவ. 11ல் நிறைவடைகிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 51ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பதவியேற்பார்.

The post அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை!! appeared first on Dinakaran.

Tags : Sanjeev Khanna ,Delhi ,Chandrasuet ,Chief Justice ,Supreme Court ,President of the Republic ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் நீதி தேவதைக்கு...