×

பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடனும் வலிவுடனும் எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

The post பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Bhagwant Manukku ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,Punjab ,Bhagwant Manku ,MLA K. Stalin ,Dinakaran ,
× RELATED அரசு மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகள்...