×

முசிறி பகுதியில் மிதமான மழை

 

முசிறி, அக்.15: திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. முசிறி தொட்டியம் தாப்பேட்டை பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.மதியம் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.காலையில் மழை இல்லாததால் வெளியே சென்ற பொதுமக்கள் வீடு திரும்ப சிரமப்பட்டனர். விவசாயிகள் சாகுபடி பணிகளை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

The post முசிறி பகுதியில் மிதமான மழை appeared first on Dinakaran.

Tags : Musiri ,Trichy district ,Musiri Taniyam district ,Pettai ,Musiri Thaniyam Thapet ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே சோகம் வெளிநாடு செல்ல...