சவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்

ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பின் ( RTF)  என்ற சமூக நல அமைப்பின் சாப்ரில்  முதலாவது இரத்த தான முகாம் நடைபெற்றது.ரியாத் மாநகரில் மிக பெரிய அரசு ம௫த்துவமனையான King Fahad Hospital உடன் (KFMC) இனைந்து நடைபெற்றது .

Advertising
Advertising

தேசிய தவ்ஹித் கூட்டமைப்புடன் ( NTF) இனைந்து சவுதி அரேபியா ரியாத் மாநகரில்  கடந்த ஆக்டோபர் 2018 முதல் ரியாத் தவ்ஹித் கூட்டமைப்பு என்ற பெயரில் பல்வேறு சமூக நல பணிகளை  தொடர்ந்து செய்து வருகிறது அதன் தொடர்சியாக நேற்று 19-04-2019 வெள்ளி  கிழமை காலை  9  மணியில் இருந்து  மதியம்  2 மணிவரை நடைபெற்றது ..

 இது ரமலான் மாதத்தில் உம்ரா வ௫ம் பயணிகளுக்கு பயன்பெரும் விதமாக முதலாவது இரத்த தான முகாம் நடைபெற்றது  அதில் 73  பேர்கள் கலந்து கொண்டு  64 பேர்கள் குருதி கொடை அளித்தனர்.

Related Stories: