×

தாம்பரம்-ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இரவு 7.30க்கு புறப்படும்!!

சென்னை: தாம்பரம் – ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இரவு 7.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கவரைப்பேட்டை மார்க்கத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் சார்மினார் விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும். வழக்கமாக மாலை 5.30 மணிக்கு புறப்பட வேண்டிய சார்மினார் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது.

 

The post தாம்பரம்-ஐதராபாத் சார்மினார் விரைவு ரயில் இரவு 7.30க்கு புறப்படும்!! appeared first on Dinakaran.

Tags : Thambaram ,Chennai ,Southern Railway ,Charmanar High Speed Rail ,Karappettai Markt ,
× RELATED தாம்பரம்-திருச்சி இண்டர்சிட்டி ரயில் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி