×

பாலியல் புகார்: மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய முடிவு

திருவனந்தபுரம்: நடிகைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீஸ் முடிவு செய்துள்ளது. விசாரணைக்கு ஒத்துழைக்காததால் நடிகர் சித்திக்கை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு போலீஸ் முடிவு செய்துள்ளது. விசாரணைக்கு தேவையான ஆவணங்களை மற்றும் செல்போனை தராமல் தொடர்ந்து இழுத்தடித்து வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை சித்திக்கை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

The post பாலியல் புகார்: மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய முடிவு appeared first on Dinakaran.

Tags : THIRUVANANTHAPURAM ,SITHICHI ,Special Investigation Team Police ,Sythik ,Dinakaran ,
× RELATED சபரிமலை அப்பம் – சோதனை செய்த அதிகாரிகள்