×

ரயில் விபத்து சர்வ சாதாரணமாகிவிட்டது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ரயில் விபத்துகள் நாட்டில் சர்வ சாதாரணமாகி விட்டது என பிரியங்கா காந்தி குற்றச்சாட்டியுள்ளார். அடுத்தடுத்து ரயில் விபத்து நடந்தாலும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. கோடிக்கணக்கான மக்கள் உயிரைப் பணயம் வைத்து ரயிலில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒடிசா பாலசோரில் நடந்த ரயில் விபத்தைப் போலவே தமிழ்நாட்டில் இப்போது நடந்துள்ளது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

The post ரயில் விபத்து சர்வ சாதாரணமாகிவிட்டது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,Delhi ,EU government ,
× RELATED ‘அரசியலமைப்பை மாற்றப் போகிறோம்’ என்ற...