×

சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது

சென்னை: சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் முரசொலி செல்வத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கி.வீரமணி, திருமாவளவன், செல்வப்பெருந்தகை, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், கே.வீ.தங்கபாலு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

The post சென்னை பெசன்ட்நகரில் உள்ள மின் மயானத்தில் முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Murasoli Richman ,E Mayana ,Besantnagar, Chennai ,Chennai ,E Mayaan ,Chief Minister ,Mu. K. Stalin ,Deputy ,Udayanidati ,Murasoli ,K. Weeramani ,Thirumavalavan ,Selvapperundagai ,Mutharasan ,K. Balakrishnan ,K. Wed ,Tangabalu ,Murasoli Riches ,E ,Mayaan ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...