×

ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

பாரிஸ்: ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹோன் ஹிடாங்க்யோ உலக நாடுகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

The post ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NIHON HITANGYO ,JAPAN ,PARIS ,NIHON HIDONGYO ,Nihon Hidangyo ,
× RELATED குட்டி ஜப்பானில் தொடர் மழை பட்டாசு,...