×

தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும்

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. தமிழ்நாட்டில் அக்.11, 14, 15 ஆகிய 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்தது. அக். 12,13,16 ஆகிய நாட்களில் கனமழை பெய்யும் எனவும் கணித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Delhi ,Indian Meteorological Survey ,
× RELATED தெற்கு வங்கக் கடலில் குறைந்த...