×

திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சியில் தேரோட்டம் கோலாகலம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி உலா வருகிறது. வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.

The post திருப்பதியில் பிரம்மோற்சவம் நிகழ்ச்சியில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Therotam Kolagalam ,Brahmorshavam ,Tirupati ,Tirupathi ,Tirupathi Elumalayan Temple ,Radhorchavam ,Sami ,Thar ,Terotum Kolakalam ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி...