×

இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரிப்பு

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரித்து, ரூ.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோ -பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் நாடுகளின் ஒற்றுமை மற்றும் நடுநிலைத்துவத்திற்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் லாவோஸில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்

The post இந்தியா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் இருமடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,South ,East ,Modi ,South East ,ASEAN ,Indo-Pacific ,Dinakaran ,
× RELATED தனுஷ்கோடியில் மணல் புயல்: காற்றின்...