×

ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

நஸ்ரல்லாவை தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பலவீனம் ஆகிவிட்டது என நெதன்யாகு தெரிவித்தார்.

The post ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Hizbollah ,Israel ,PM ,Benjamin Netanyahu ,Hezbollah ,Nasrallah ,Netanyahu ,Dinakaran ,
× RELATED போரை நிறுத்த ஒப்பந்தம்; முடிவுக்கு...