×

ஹரியானாவில் காங்கிரசுக்கு முதல் வெற்றி..!!

அரியானா: அரியானா மாநிலம் நூஹ் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அப்தாப் அகமது 46963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லோக்தள வேட்பாளர் தாஹிர் உசேனை 46963 வாக்கு வித்தியாசத்தில் அப்தாப் அகமது தோற்கடித்தார்.

The post ஹரியானாவில் காங்கிரசுக்கு முதல் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Haryana ,Ariana ,Congress party ,Nuh assembly ,Abtab Ahmed ,Lokdala ,Tahir Hussain ,Dinakaran ,
× RELATED சென்னை செயல்படும் அனைத்து மகளிர்...