×

கும்பகோணம் அருகே ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

கும்பகோணம்: திருநாகேஸ்வரம் அருகே பாஜகவைச் சேர்ந்த ரவுடி சரண்ராஜுக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும்போது 3 பைக்குகளில் வந்த 6 பேர் சரண்ராஜை வெட்டி விட்டு தப்பினர். கட்டப்பஞ்சாயத்து முன்விரோதம் காரணமாக ரவுடி சரண்ராஜ் மீது அரிவாள் வெட்டு சம்பவம் நடந்ததாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

The post கும்பகோணம் அருகே ரவுடிக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kumbakonam ,BJP ,Saranraj ,Thirunageswaram ,Charanraj ,Katta Panchayat ,Dinakaran ,
× RELATED ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் சிபிஐ சோதனை