×

ஏ.ஆர்.ரஹ்மான்,நித்யா மேனனுக்கு இன்று தேசிய விருது!!

டெல்லி : தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மாலை 4 மணிக்கு வழங்குகிறார். இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. நடிகர், இயக்குநர் ரிஷப் ஷெட்டி, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், பிரிதமுக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. நடிகைகள் நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது.

The post ஏ.ஆர்.ரஹ்மான்,நித்யா மேனனுக்கு இன்று தேசிய விருது!! appeared first on Dinakaran.

Tags : A. R. Rahman ,Delhi ,President of the Republic Tirupati Murmu ,National Film Awards ,Mitun ,President ,Republic ,Tirupati Murmu ,Rishap ,
× RELATED டெல்லியில் பரபரப்பு ரூ.5,620 கோடி...