×

தமிழர்களுக்கு 80% வேலை சட்டம் நிறைவேற்றுக: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு அரசு துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post தமிழர்களுக்கு 80% வேலை சட்டம் நிறைவேற்றுக: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Bamaka ,Ramadas ,Tamils ,Samsung ,Ramadoss' ,Dinakaran ,
× RELATED அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதை அனுமதிக்க முடியாது: பாமக நிறுவனர் ராமதாஸ்