- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த்
- சென்னை
- பண்டலூர்
- நீலகிரி
- வரட்டப்பல்லம்
- ஈரோடு
- ரெட்ஹில்ஸ்
சென்னை : தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வின்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது. பந்தலூர் (நீலகிரி) மற்றும் வரட்டுப்பள்ளம்(ஈரோடு) ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை, ரெட் ஹில்ஸ் 6 செ.மீ, வேப்பூர் 5 செ.மீ. ஏற்காடு, சோலையார், குலூர், தேனாம்பேட்டை, கீழ் கோத்தகிரியில் 4 செ.மீ மழைப் பொழிந்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வின்ட்வொர்த் எஸ்டேட்டில் 10 செ.மீ. மழைப் பதிவு appeared first on Dinakaran.