×

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. நாராயணன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Shankarapuram ,Narayanan ,Pandian ,
× RELATED கள்ளக்குறிச்சியில் உள்ள கோமுகி அணையிலிருந்து 1000 கன அடி உபரிநீர்திறப்பு..!