×

வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : AMUKA ,Viluppuram ,Viluppuram District Northern District ,Affairs Secretary ,Muduwa ,Praba Kalvimani ,Dinakaran ,
× RELATED அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன்...