×

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு

2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்கு முறை சிகிச்சைக்கு பிந்தைய மைக்ரோ ஆர்.என்.ஏ. செயல்பாடு குறித்த ஆய்வுக்காக விருது வழங்கப்படுகிறது.

The post 2024ஆம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Victor Ambrose ,Gary Ruvkun ,
× RELATED மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காக 2...