×

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தாமதம் ஏன்? -காங்.

டெல்லி: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிடாமல் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலமே அர்த்தமுள்ள சமூக நீதியை உறுதிப்படுத்த முடியும். கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி, மற்றும் பொருளாதாரம் அரசியல் உரிமையை உறுதிப்படுத்த முடியும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தாமதம் ஏன்? -காங். appeared first on Dinakaran.

Tags : Jatiwari ,Delhi ,Congress ,Secretary General ,Jairam Ramesh ,EU government ,Zatiwari ,Kong ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் போராட்டம்