×

அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்

சென்னை: அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தஞ்சையில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பொதுச்செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

The post அமமுக பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : DTV ,General Secretary ,AAMUK ,Dhinakaran ,CHENNAI ,AAM ,Dinakaran ,AMU ,Thanjavur ,
× RELATED நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம்