காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி

ஒகேனக்கல்: காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

The post காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: