×

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

சென்னை: சென்னையில் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை- ஏஜி டி.எம்.எஸ். வரை 3.5 நிமிடங்களுக்கும் விம்கோ நகர்- சென்னை விமான நிலையம் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Vannarapettai ,AG ,T. ,M. ,Vimco Nagar- Chennai Airport ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!