துபாய் விமான நிலையத்தில் ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கு வரவேற்பு

துபாய். ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும் முன்னாள் எம்பியுமான காதர் மொகிதீனுக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில்  வரவேற்பு .அளிக்கப்பட்டது. அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஐக்கிய அரபு அமீரகம் துபாய்க்கு இன்று 17/01/2019 வியாழக் கிழமை அதிகாலை 3.30 மணியளவில் வருகை தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.M.P., அவர்களுக்கு விமான நிலையத்தில் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளும், யூ.ஏ.இ .கே.எம்.சி.சி பொதுச் செயலாளர் இப்ராஹிம் எலைட்டில் அவர்கள் தலைமையில் கே எம் சி சி நிர்வாகிகளும் எழுச்சிமிகு வரவேற்பளித்தனர் .

அமீரக காயிதே மில்லத் பேரவை பொருளாளர் & நிர்வாக செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி , துணை பொதுச் செயலாளர் & துபாய் மண்டல செயலாளர் எம்.எஸ்.பரக்கத் அலி , துணை தலைவர் முஹம்மது தாஹா , அபுதாபி மண்டல செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி , துபாய் மக்கள் தொடர்புச் செயலாளர் ஃபைஜுர் அலி , சமூக நலத்துறை செயலாளர் பனைக்குளம் இப்ராஹிம் , அமைப்புச் செயலாளர் அபுசாலிஹ் பிலாலி , துபாய் மின்னணு ஊடகத்துறை செயலாளர் கபீர், முத்தீனா பகுதி செயலாளர் முஹம்மது காமில், துணை செயலாளர் முஹையத்தீன் மௌலானா , தேரா பகுதி செயலாளர் அமானுல்லா ,சோனாப்பூர் பகுதி செயலாளர் கிபாயத்துல்லா , கராமா பகுதி செயலாளர் தர்வேஷ் , பர்துபை பகுதி செயலாளர் திப்பு சுல்தான் , செயற்குழு உறுப்பினர்கள் வழுத்தூர் சித்தீக் , மவ்லவி நூருல் அமீன் மன்பஈ , லால்பேட்டை குத்ரத்துல்லா , அபுதாபி ஹம்தான் பகுதி செயலாளர் அல்லா பக்ஸ், நாகப்பட்டினம் ஆசிக் ரஹ்மான் , துபாய் கே.எம்.சி.சி பொதுச் செயலாளர் இப்ராஹிம் முர்ச்சாண்டி , ஷார்ஜா மண்டல கமிட்டி செயல் தலைவர் அப்துல்லா சைலேரி , பொதுச் செயலாளர் அப்துல் காதர் சக்கநாத் , ஒருங்கிணைப்பு செயலாளர் நிஸார் , ஷார்ஜா கே.எம்.சி.சி செயலாளர் முஜீப் திரிக்கனாபுரம் , ஷார்ஜா கே.எம்.சி.சி மலப்புரம் பகுதி தலைவர் மஜீத் காஞ்சரக்கோள் , மலப்புரம் பகுதி செயலாளர் அஷ்ரப் பரதக்காடு , மலப்புரம் பகுதி பொருளாளர் அக்பர் சர்முக் , மலப்புர மாவட்ட கமிட்டி துணை தலைவர்கள் ரியாஸ் நடக்கல் , சி சி மொய்து , ஷர்புதீன் பெருந்தள்ளுர் , மலப்புர மாவட்ட கமிட்டி செயலாளர்கள் அஸ்லம் வேங்கரா , பர்ஷாத் வேங்கரா, மசூத் காஞ்சிகோத் , அமைப்புச் செயலாளர் ஹமீது பாபு , ஷார்ஜா மண்டல திருவனந்தபுர கமிட்டி நிர்வாகிகள் அர்ஷத் , ஷாஜஹான் ஹாதியா நிர்வாகிகள் ,  மற்றூம் முஸ்தஃபா,  ஜெயந்தி மாலா சுரேஷ் , பிரசன்னா உள்ளிட்டோர் திரளாக வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Related Stories: