×

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்..!!

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார். முதலமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டிகள் அக்.24 வரை நடைபெற உள்ளன.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : CM Cup ,Chennai ,Chief Minister's Cup ,Chennai Nehru Inland Sports Arena ,Deputy Chief Minister ,Udayanidhi ,Stalin ,
× RELATED சிக்னல் கோளாறு காரணமாக எழும்பூர் வரும் ரயில்கள் தாமதம்..!!