×

கோவை நபர் கொலை : ஆயுள் தண்டனை ரத்து!!

கோவை : கோவையை சேர்ந்தவரை கொலை செய்ததாக ஒடிசாவை சேர்ந்த நபருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டது. 2021-ல் கொலை வழக்கில் ஒடிசாவைச் சேர்ந்த பினோஜ்யாக்காவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட். கோவையை சேர்ந்த சிவசாமி என்பவரை 2019-ல் ஒடிசாவைச் சேர்ந்த பினோஜ்யாக்கா அடித்துக் கொள்றதாக வழக்கு தொடரப்பட்டது.

The post கோவை நபர் கொலை : ஆயுள் தண்டனை ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Odisha ,ICourt ,Pinojakka ,Sivasamy ,
× RELATED கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்