×

வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 9,10,23,24 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு முகாமுக்கு தேவையான படிவங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

The post வாக்காளர் பட்டியல் – நவம்பரில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Election Commission ,Dinakaran ,
× RELATED கடிகாரம் சின்னம்: உச்சநீதிமன்றத்தை நாடிய சரத் பவார்