×

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!

சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசு..பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். எனது கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் பல நாள் கோரிக்கைக்கு இப்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

 

The post சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி! appeared first on Dinakaran.

Tags : Modi ,Chennai Metro ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,Union Government ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை...